தலைமை அறிவிப்பு – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

131

க.எண்: 2022120610

   நாள்: 31.12.2022

அறிவிப்பு:

திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஈ.அருண் ஆறுமுகம் 18060876412
துணைத் தலைவர் சு.ஜானகிராமன் 27519617766
துணைத் தலைவர் சு.ஆதிநாராயணன் 27934647990
செயலாளர் பா.சேசுராஜா 27519807372
இணைச் செயலாளர் சி.செல்வ கணபதி 14657385520
துணைச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் 27519493411
பொருளாளர் வி.ஜெபஸ் குமார் 12465228669
செய்தித் தொடர்பாளர் ஜோ.பிராங்ளின் 10462480485

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு- பொறுப்பாளர் நியமனம்