திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட...

திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர்  சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று  சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும்,...

திருச்செந்தூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீர வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *மாவீரன் லெப். கேணல் திலீபன்* அவர்களின் 33 வது வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம்  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  

திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...

திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020)  அன்று  தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்

ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் - சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது

திருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு

ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11-10-2020- ஞாயிறு) குரும்பூர் –அழகப்பபுரம் பாரதியார் தொடக்க பள்ளியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.