திருச்செந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு

29

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு சார்பாக பெருந்தலைவர் கு காமராசர் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்