க.எண்: 2023010036
நாள்: 22.01.2023
அறிவிப்பு:
திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தென்திருப்பேரை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | |||||
தலைவர் | பா.மாரியப்பன் | 15991351739 | |||
துணைத் தலைவர் | அ.பிரபாகரன் | 15089861991 | |||
துணைத் தலைவர் | மே.மாரி மகேஷ் | 10112507498 | |||
செயலாளர் | ஞா.பிரான்சிஸ் | 11068885872 | |||
இணைச் செயலாளர் | ஆ.சங்கர் ஆவுடையப்பன் | 13430660321 | |||
துணைச் செயலாளர் | மு.செல்வம் | 13947774271 | |||
பொருளாளர் | க.செல்வலெட்சுமணன் | 16080055005 | |||
செய்தித் தொடர்பாளர் | ச.மணிகண்டன் | 11246866032 | |||
நாசரேத் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | |||||
தலைவர் | ஆ.பிரேம்குமார் | 10796050245 | |||
துணைத் தலைவர் | ஜெ.ஆல்வின் இராஜ்குமார் | 17310241769 | |||
துணைத் தலைவர் | ஞா.டேனியல் இராஜா | 11756566993 | |||
செயலாளர் | செ.இரமேஷ் | 27452019999 | |||
இணைச் செயலாளர் | மு.அருண்குமார் | 11090367699 | |||
துணைச் செயலாளர் | செ.இராஜா | 12779633311 | |||
பொருளாளர் | சு.சாமுவேல் இராஜ்குமார் | 15402959822 | |||
செய்தித் தொடர்பாளர் | வே.இரமேஷ்குமார் | 27452519280 | |||
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி