தலைமை அறிவிப்பு – குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

168

க.எண்: 2023010010அ

நாள்: 04.01.2023

அறிவிப்பு:

குமாரபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

குமாரபாளையம் தொகுதியின் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டு, ப.சங்கர் (18858646458) அவர்கள் குமாரபாளையம் தொகுதி துணைத் தலைவராகவும், மு.குரு (08407680425) அவர்கள் குமாரபாளையம் தொகுதி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)