தலைமை அறிவிப்பு – விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

43

க.எண்: 2022050232

நாள்: 31.05.2022

அறிவிப்பு:

விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தே.மணிகண்டன் 17487016617
இணைச் செயலாளர் இர.அங்கமுத்து 11796023321
துணைச் செயலாளர் வெ.சரவணக்குமார் 10607211246

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதியின் வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி