தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

20

க.எண்: 2021090202

நாள்: 09.09.2021

தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் தா.மரிய அந்தோணி தாஸ்   16108592341
துணைத் தலைவர் ஆ.இராஜேசு 04423187422
துணைத் தலைவர் ச.செல்வக்குமார் 04423890732
செயலாளர் அ.தமிழ்முன் அன்சார்   04375251634
இணைச் செயலாளர் கி.அருள்தாஸ்   14384573594
துணைச் செயலாளர் எ.பாலமுருகன் 15245488327
பொருளாளர் எ.கோவிந்தராசு   04375599157
செய்தித் தொடர்பாளர் ரெ.வெங்கடேசன் 04375384910

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 – சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – ஐயா வ.உ சிதம்பரனார் நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா