அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – ஐயா வ.உ சிதம்பரனார் நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு

48

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் வடக்கு பகுதி 85ஆவது வட்டம் மங்களபுரம் நுழைவாயில் அருகில் தெற்குப்பகுதி 89ஆவது வட்டம் சீனிவாசா நகர் காமராஜர் தெரு ஆகிய பகுதிகளில்  ஐயா வ.உ சிதம்பரனார் நினைவேந்தல் நிகழ்வில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

டது

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்