தலைமை அறிவிப்பு – மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

135

க.எண்: 2023080371

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.பாண்டி 14458519112
துணைத் தலைவர் மே.இன்பரசன் 20498540359
துணைத் தலைவர் ஜா.முஜிபுர் ரஹ்மான் 13394124182
செயலாளர் வெ.தியாகராஜன் 18644987576
இணைச் செயலாளர் அ.முத்துக்குமார் 14205235250
துணைச் செயலாளர் பி.சுரேஷ் 11537060453
பொருளாளர் வெ.பூவலிங்கம் 20498442112
செய்தித் தொடர்பாளர் ச.தீபக் ராஜ் 18704372360

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்