மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

50

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திகடலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம்
அடுத்த செய்திசிவகங்கை இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் சீமான் சிறப்புரை