சிவகங்கை இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் சீமான் சிறப்புரை

12

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று 27-07-2023 பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றியபோது, அப்பள்ளியில் படித்த தனது பள்ளிக்கால நினைவுகளையும், தனது ஆசிரியப் பெருமக்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.