தலைமை அறிவிப்பு – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

265

க.எண்: 2022120543

நாள்: 02.12.2022

அறிவிப்பு:

 
     திருப்பூர் வடக்கு தொகுதியின் இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, கோ.சின்ராஐ் (14188380188) அவர்கள் திருப்பூர் வடக்கு தொகுதி இணைச் செயலாளராகவும், வ.சிவயோகேஷ்வரன் (15910341967) அவர்கள் திருப்பூர் வடக்கு தொகுதி செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.பாரதி 32413681589
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.இரமேஷ்குமார் 14585655605
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தே.சிவசங்கர் 16523569275
இணைச் செயலாளர் க.இரமணி 32413553471
திருப்பூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.அரிச்சந்திரன் 15280270828
துணைத் தலைவர் ம.அமுர்தலிங்கம் 16437351214
துணைத் தலைவர் இயே.பன்னீர்செல்வம் 13737987177
செயலாளர் இர.சதீஷ்குமார் 18868300449
இணைச் செயலாளர் ந.சக்திவேல் 12003516599
துணைச் செயலாளர் கா.சிவகுமார் 14801927882
பொருளாளர் ச.அருண்குமார் 12970103003
செய்தித் தொடர்பாளர் சூ.கெளதம் 10134316906
திருப்பூர் மாநகரம் 1வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.சந்திரசேகரன் 13017418239
துணைத் தலைவர் சி.இராஜேஷ் 12267570351
திருப்பூர் மாநகரம் 1வது வட்டப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் அ.சக்திவேல் 10924345088
செயலாளர் மா.கார்த்திக் 32413204991
இணைச் செயலாளர் அ.சக்திவேல் 12196956821
துணைச் செயலாளர் பெ.கோவிந்தராஜ் 18216387472
பொருளாளர் க.நாராயணன் 18349893796
செய்தித் தொடர்பாளர் மா.திருமூர்த்தி 13655986396
திருப்பூர் மாநகரம் 2வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.சுரேஷ் 10800440222
துணைத் தலைவர் அ.ஆரோக்கியதாஸ் 32460412031
துணைத் தலைவர் சீ.சிரிதர் 18302527207
செயலாளர் கி.அஜித்குமார் 32413513910
இணைச் செயலாளர் ப.முருகேசன் 12248475410
துணைச் செயலாளர் வீ.பிரபாகரன் 14705206638
பொருளாளர் கா.செந்தில் கண்ணன் 12058487608
செய்தித் தொடர்பாளர் செ.கிர்த்திக் 11705083932
திருப்பூர் மாநகரம் 3வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ந.பழனிசாமி 32459821093
துணைத் தலைவர் ம.செல்லத்துரை 14748191154
செயலாளர் சி.விஸ்வநாதன் 32460523347
இணைச் செயலாளர் வ.சுதாகர் 16145727366
பொருளாளர் மோ.கார்த்திகேயன் 10677380690
திருப்பூர் மாநகரம் 4வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் பொ.இராஜு 18736719873
துணைத் தலைவர் வெ.பழனியப்பன் 15358556805
துணைத் தலைவர் சி.சங்கர் 17546597617
செயலாளர் மா.ஆனந்த்குமார் 10086953607
இணைச் செயலாளர் மு.அன்புராஜ் 15741101775
துணைச் செயலாளர் க.ஆனந்தன் 16970135608
திருப்பூர் மாநகரம் 4வது வட்டப் பொறுப்பாளர்கள்
பொருளாளர் அ.முகமது உசேன் 11634850218
செய்தித் தொடர்பாளர் கா.சக்திவேல் 18368665495
திருப்பூர் மாநகரம் 5வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் சு.ஆறுச்சாமி 12941530862
துணைத் தலைவர் பு.அர்ஷத் 16232514555
செயலாளர் கா.ஆறுமுகம் 13501929035
இணைச் செயலாளர் கு.வெங்கடாஜலபதி 18510805999
பொருளாளர் மு.முகமது ஆசிக் 16821975901
திருப்பூர் மாநகரம் 9வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.ஜெகதீஸ் 32460991822
துணைத் தலைவர் மு.சசிகுமார் 13551971698
துணைத் தலைவர் கூ.ஜெயசுமன் 11742621443
செயலாளர் த.குமரன் 32460303750
இணைச் செயலாளர் செ.மோகன்ராஜ் 14914747311
துணைச் செயலாளர் பு.வெங்கடேசன் 18696379407
பொருளாளர் ஆ.அரவிந்தன் 32460147282
செய்தித் தொடர்பாளர் அ.நவீன் குமார் 12664592728
திருப்பூர் மாநகரம் 15வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.மணிகண்டன் 32413532966
செயலாளர் ச.சாலை சிவக்கனி 32460455312
பொருளாளர் சி.முத்துப்பாண்டி 32460376585
திருப்பூர் மாநகரம் 16வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் சி.நாகராஜன் 12020920182
செயலாளர் பெ.கோவிந்தராஜ் 10417371646
திருப்பூர் மாநகரம் 17வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் சி.ஜெகதீசன் 11242090770
செயலாளர் வே.திருமாவளவன் 15717662130
திருப்பூர் மாநகரம் 24வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் நா.குமார் 32460558858
செயலாளர் அ.ஆஷிப் 15375048058
பொருளாளர் மா.சுரேசுகுமார் 32413318154
திருப்பூர் மாநகரம் 32வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் வி.செல்வமணி 32413335514
செயலாளர் பா.ஹரிஹரன் 32413885046
பொருளாளர் வி.விக்னேசு 32413098521
திருப்பூர் மாநகரம் 33வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.பகவதி 12593779784
செயலாளர் து.ஜெயக்குமார் 32414449226
பொருளாளர் ஜெ.கிருஷ்ணபிரசாந்த் 12581557079

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதோடு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்