திருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்

ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பிரச்சினைக்காக மனு அளித்தல். நிம்மியம்பட்டு ஊராட்சியில் முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தடை செய்யப்பட்ட ஆள்துளை கிணற்றை மீண்டும் அப்பகுதியில் கிணறு அமைப்பதால் அதை...

திருப்பூர் வடக்கு தொகுதி – விழிப்புணர்வு பதாகை

திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணற்றில் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து பதாகை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக பல்வேறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி

திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.10.2020 அன்று கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது இதில் சிறப்பான களப்பணி செய்த உறவுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 2.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி கட்சி தலைமை அலுவலகம் - திருப்பூர்...

தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010379 | நாள்: 10.10.2020 திருப்பூர் வடக்கு மாவட்டம் (திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்             -  ப.கெளரிசங்கர்                      -...

திருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவேந்தல் நிகழ்வு 26.09.2020 (சனிக்கிழமை) திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சிறுபூலுவபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 6 மணியளவில் அனுப்பர்பாளையம் புதூர் (கோவை...

திருப்பூர் வடக்கு – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு 20.09.2020. (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம்...

பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!