திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

21

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ம.கீ.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 09-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பவானி அந்தியூர் பகுதி மற்றும் பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திசேலம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திநீலகிரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!