உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை நகரத்தின் வார்டுகளில்...

மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி பனை விதை விதைக்கும்...

நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல்  மற்றும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து...

தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008216 | நாள்: 07.08.2020 திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் (உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  சு.தேனரசு               ...

கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு-

15-07-2020) காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம்

உடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.