89

க.எண்: 2022120599

நாள்: 26.12.2022

அறிவிப்பு:

உடுமலைபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

 

உடுமலைபேட்டை நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஜி.நாகராஜன் 10203229576
துணைத் தலைவர் கு.விவேக் 30356341949
செயலாளர் இரா.இராமலிங்க சேதுபதி 14185019526
இணைச் செயலாளர் நா.கணேஷ் பாண்டியன் 10774108930
துணைச் செயலாளர் ஜெ.இராஜேஸ் 12780386516
பொருளாளர் மு.பகவதிராஜ் 12184387720
செய்தித் தொடர்பாளர் ம.இராம் குமார் 15809502200

 

     

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உடுமலைபேட்டை தொகுதிக்குட்பட்ட உடுமலைபேட்டை நகரப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்