தலைமை அறிவிப்பு – உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

88

க.எண்: 2022070303

நாள்: 12.07.2022

அறிவிப்பு:

உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .யோகேஷ் குமார் 32431107443
துணைத் தலைவர் கா.செல்வராஜ் 11431220119
துணைத் தலைவர் .செளந்தர்ராசு 11431965385
செயலாளர் செள.இராசேசு குமார் 32361391661
இணைச் செயலாளர் சு.காளிதாஸ் 32431653163
துணைச் செயலாளர் .ஈஸ்வரன் 32431730260
பொருளாளர் து.பாலசுப்பிரமணியன் 32361362801
செய்தித் தொடர்பாளர் சா.செந்தில் இராவணன் 11431686360

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி