நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022’ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நன்றி
அன்வர்தீன்
தொகுதிச் செயலாளர்
9791784367