தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

20

19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி