திருப்பத்தூர்

Tiruppattur திருப்பத்தூர்

தி.திருப்பத்தூர் தொகுதி நாட்டுமரவகை செடிகள் நடும் விழா (ம) கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி 27/04/2021 அன்று நாட்டு மரவகை செடிகள் நடும் விழா மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மாடப்பள்ளி அரசு பள்ளி அருகில் நேரம் காலை 09.00 மணியளவில் நடைபெற்றது. புரட்சி...

நாட்டு மரவகை செடிகள் நடும் விழா – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

27/04/2021 அன்று புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் (ம) மறைந்த நகைச்சுவை நடிகர் மரு.விவேக் அவர்களின் நினைவை போற்றி அவரின் கனவை நனவாக்கும் விதமாக மரக்கன்று நடும் விழா மற்றும் கபசுரக்...

திருப்பத்தூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் சுமதி,  ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் சிவா, ஊத்தாங்கரை தொகுதி வேட்பாளர் இளங்கோவன், பர்கூர் தொகுதி கருணாகரன்,   ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்...

திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட...

திருப்பத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்

(26.01.2021) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா

27.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர. (தகவல் தொழில்நுட்பப் பாசறை) தொடர்பு எண்...

திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக 27.01.2021 அன்று தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

30/12/20 அன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக அப்துல் ரவுப், கி.ஆ.பெ.விசுவநாதம், கக்கன், வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு வீரவணக்கம் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை...