திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

70

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 13-10-2023 அன்று திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபுரட்சி எப்போதும் வெல்லும் – இராணிப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஅதிகாரம் மிக வலிமையானது – திருப்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை