திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-10-2023 அன்று “அதிகாரம் மிக வலிமையானது!” எனும் தலைப்பில் ஆம்பூர் புறவழிச்சாலை, ராஜீவ் காந்தி சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.