வாணியம்பாடி

Vaniyambadi வாணியம்பாடி

வாணியம்பாடி தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் டிசம்பர்-30 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் 9884191580  

வாணியம்பாடி தொகுதி ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்கம் நிகழ்வு

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. உதயேந்திரம் பேரூராட்சி உறவுகள் முன்னெடுத்து செய்தனர்.  

வாணியம்பாடி தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி வீரவணக்க நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி நாயக்கனூர்-பீமகுளம் ஊராட்சி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் 261வது நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

வாணியம்பாடி தொகுதி நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

நேர்மையின் வடிவம் நமது பாட்டன் கக்கன் அவர்களுக்கு இன்று வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் குரிசிலாபட்டு ஊராட்சியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை முகாம்

தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்காக 67 நபர்கள் குருக்கொடை  வழங்கிய  குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. #HBDPrabhakaran67 #HBDதேசியத்தலைவர்67

வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் பிறந்தநாள் நிகழ்வு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  

வாணியம்பாடி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரம் கோணாமேடு,திருமாஞ்சோலை பகுதியில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துதல் தரப்பட்டது.  

வாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம்  நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு மற்றும் டிசம்பர் மாத செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு,சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சி ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தொகுதி,நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

வாணியம்பாடி தொகுதி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.

வாணியம்பாடி நகர பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் வாணியம்பாடி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  

வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அவசரத் தேவையை கருதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை செய்த நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி கிழக்கு நகரச் செயலாளர் சகோதரர் சக்திவேல்.