ஆம்பூர்

Ambur ஆம்பூர்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தமிழின போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29 1 2023 அன்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின போராளி ஐயா பழனிபாபா அவர்கள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

ஆம்பூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு

30 12 2002 அன்று ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு எடுக்கப்பட்டது

ஆம்பூர் தொகுதி புகழ்வணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆம்பூர் நகராட்சி பைபாஸ் இல்எழுத்தறிவித்த இறைவன், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்தூவி மரியாதை செலுத்த பட்டது  

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

2/10/2022 அன்று கர்ம வீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள்...

ஆம்பூர் தொகுதி புரட்சிக்கவி பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

11/09/2002 அன்று பாரதியார் அவர்களின் 101வது நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நா பூங்குன்றன் மற்றும் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/8/2022 அன்று வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ஆண்டு நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர பொறுப்பாளர்கள் முன்னெடுக்கபட்டன இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராசா...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி கம்பம் நடுவிழா

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி 7/09/2022 அன்று மாதனூர் மேற்கு ஒன்றியம் கரும்பூர் பகுதியில் புலி கொடியேற்றப்பட்டது இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வடக்கு மாவட்ட தலைவர்...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/ 7 /2022 அன்று ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மலர்...

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/ 7/ 2022 அன்று ஆம்பூர் நகராட்சி மொட்டு கொள்ளை பகுதியில் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி துணைத்...

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 27/07/2022 அன்று ஆம்பூர் நகராட்சி ரெட்டி தோப்பு பகுதியில் அறிவியல் அடையாளம் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர மாணவர் பாசறை...