திருவையாறு தொகுதி பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வு

40

திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக 06/04/2022 அன்று  நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அய்யா அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான  பூதலூர் ஒன்றியம் இளங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி பூதலூர் ஒன்றிய பொறுப்பாளர்களால் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இவன்.
வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவையாறு சட்டமன்ற தொகுதி
8973765671

 

முந்தைய செய்திமடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு