சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பில் வேளாண் விஞ்ஞானி நம்முடைய பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது பிறந்தநாளில் ஐயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு சுமார் 80 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491