திருவரங்கம் தெற்கு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

35

நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி – மணிகண்டம் தெற்கு ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

திரு. சுப.கண்ணன்
அவர்கள் ஒருங்கிணைப்பில்

1, திரு. மு.சின்னத்தம்பி,
அண்ணா நகர், நாகமங்கலம் ஊராட்சி

2, திரு. உதயகுமார் என்ற ஆண்ட்ரூ,
அண்ணா நகர், நாகமங்கலம் ஊராட்சி

3, திரு. வேலு,
அண்ணாநகர், நாகமங்கலம் ஊராட்சி

4, திரு. சதீசு,
எம் ஜி ஆர் நகர், நாகமங்கலம் ஊராட்சி

5, திரு. அருள் ஜோசப்,
முடிகண்டம் ஊராட்சி

6, திரு. சா.சுடர்லிங்கம்,
கண்தீனதயாளன் நகர்
கே.கள்ளிக்குடி ஊராட்சி

7, திரு. க.தனபால்,
எம் ஜி ஆர் நகர், நாகமங்கலம் ஊராட்சி
ஆகியோர் முன்னெடுப்பில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திதிருவரங்கம் தெற்கு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு