வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு 20நாதக உறவுகள் பங்கு பெற்றனர்.
கொடியேற்றியவர்: அ.வாகைவேந்தன், மாவட்ட தலைவர்.
தலைமை: பாத்திமா பர்கானா,
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், 2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்.
திவாகர் – வில்லிவாக்க பகுதி பொருப்பாளர்.