வில்லிவாக்கம்

Villivakkam

வில்லிவாக்கம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

வில்லிவாக்கம் தொகுதி வட்டம் கலந்தாய்வு வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.  

வில்லிவாக்கம் தொகுதி கல்வி கண் திறந்த காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு

வில்லிவாக்கம் தொகுதி தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

வில்லிவாக்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவேந்தல். நாள்: 26.09.2021 இடம்: வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம், சென்னை. நிகழ்ச்சி முன்னெடுப்பு சுபபாலாஜி இளைஞர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். களப்பணியாளர்கள்: விவேக்,மாதவன், சசிக்குமார்,கௌதம், தமிழ்வேந்தன்  

வில்லிவாக்கம் தொகுதி தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.  

வில்லிவாக்கம் தொகுதி சி.பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வில்லிவாக்கம் தொகுதி அலுவலகத்தில் ஐயா சி ப ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது  

வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும்  புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன்...

வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதியில் புதிதாக  கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

வில்லிவாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பகுதி பொறுப்பாளர்கள் உடன் சிறப்பாக நடைப்பெற்றது

தேர்தல் காலங்களில் வில்லிவாக்கம் தொகுதியில் 122 பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் இருந்தும் அதிகபட்சம் 30 பேர்தான் வேலை பார்த்தார்கள் வேலை பார்க்காத வரை விடுவித்துவிட்டு வேலை பார்பவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கக் கோரி நடந்த கலந்தாய்வு...

வில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி

இன்று வில்லிவாக்கம் கிழக்குப் பகுதியில் பகுதித் தலைவர் திரு துளசி ரஞ்சித் முன்னெடுப்பில் அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் வாகை வேந்தன்...

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி முழுவதும் 50 கொடி ஏற்றுதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் ஆயிர உறுப்பினரை தேர்தல் மற்றும் புதிய...