தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

197

க.எண்: 2023070325446
நாள்: 21.07.2023

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த
பா.தீபக் (00330514465) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை