தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

286

க.எண்: 2023090434

                                             நாள்: 22.09.2023

அறிவிப்பு:

சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த
ஆ.ஜான்பால் தினகரன் (00317467253) அவர்கள் நாம் தமிழர் கட்சி –
மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக
நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்! பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்