மத்திய சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

15

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் இரா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து 04-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை அருகில், பூக்கடை காவல் நிலையம் அருகில் மற்றும் வில்லிவாக்கம் நாதமுனி சந்திப்பு அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திதென் சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!