அண்ணாநகர்

Anna Nagar

அண்ணாநகர் விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தென் சென்னை மேற்கு மாவட்டம்  அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது  

தலைமை அறிவிப்பு: அண்ணாநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012489 நாள்: 15.12.2020 தலைமை அறிவிப்பு: அண்ணாநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  வெ.அழகிரி                      - 00335366823 துணைத் தலைவர்      -  சா.நிலவன் கார்த்திக்                   - 00325454076 துணைத் தலைவர்      -  தி.தமிழன்...

தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012497 நாள்: 15.12.2020 தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்) தலைவர்             -  அ.சோழன் செல்வராஜ்            - 00335222921 செயலாளர்           -  மு.ஆனந்த்                   ...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 202012480 நாள்: 01.12.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

அண்ணா நகர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

அண்ணாநகர் தொகுதி சார்பாக நவம்பர் மாதத்திற்கான  தொகுதி கலந்தாய்வு  மாலை 5.00 மணிக்கு தொடங்கி 8.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் வேட்பாளர் பரிந்துரை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.  

அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகளான, தமிழ் முழக்கம்’ ஐயா சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர்) மற்றும் பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன் (ஆன்றோர் அவை செயலாளர்) அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர்...

ஆயிரம் விளக்கு – ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் நினைவேந்தல்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபனின் நினைவு நாள் வீரவணக்கம் தொகுதி,பகுதி,வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது. ...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16/9/2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது