அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 12 கபசூர குடிநீர் வழங்குதல்

46

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி 25/05/2021 திங்கட்கிழமை 105வது வட்டத்தில் 12வது நாளாக பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

அசோகாநகர் முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
குறிப்பு:
இன்றைய செலவு முழுவதும் *தம்பி லோகேஷ்*
105வது வட்ட இணைச்செயலாளர்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

லோகேஷ்
105வது வட்ட இணைச் செயலாளர்.

பாலாஜி
105வது வட்ட பொறுப்பாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.

சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி  நிகழ்வு 13 கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 11 கபசூர குடிநீர் வழங்குதல்