செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )

116

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022  ஐ முன்னிட்டு  16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )
அடுத்த செய்திஅடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்த நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்! – சீமான் வேண்டுகோள்