இராயபுரம்

இராயபுரம்

வட சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அமுதினி அவர்களை ஆதரித்து 05-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

இராயபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

இராயபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 52வது வட்டத்தில்  கொடியேற்றும் விழா நடைபெற்றது

இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி

ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய் துதர கோரியதன் அடிப்படையில்  இராயபுரம் சட்டமன்ற தொகுதி  மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு 07/05/2023 அன்று நடைபெற்றது.. கலந்தாய்வில் தொகுதி ,வட்ட நிர்வாகிகளுடன் மே மாத செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது..

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

28/5/23 அன்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 52-வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – நீர்பந்தல் திறப்பு விழா

21-05-23 அன்று இராயபுரம் சட்டமன்றத்தொகுதி 49-வது வட்டம் சார்பாக கோடை வெயில் காலத்தில் மக்களுக்காக நீர்பந்தல் திறக்கப்பட்டது.

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி- கொள்கை விளக்க பொதுகூட்டம்

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 29/04/2023 அன்று அலுவலக திறப்பு மற்றும் எழுச்சியாக நடைப்பெற்றது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

02/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கொடி ஏற்றும் விழா  53வது வட்டத்தில்  சிறப்பாக நடந்து முடிந்தது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக 49வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டம், தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...