நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அமுதினி அவர்களை ஆதரித்து 05-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர், வண்ணாரப்பேட்டை பகுதியில் மற்றும் அகரம் சந்திப்பு காமராசர் சிலை அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.