தலைமை அறிவிப்பு – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்)
க.எண்: 2022090396
நாள்: 10.09.2022
அறிவிப்பு:
வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்)
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கா.பிரபு
00315866922
இணைச் செயலாளர்
அ.கிளாட்வின் இம்மானுவேல்
00317891375
துணைச் செயலாளர்
சே.சசிகுமார்
17933190114
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர்
இர.மோகன் குமார்
14388262355
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சா.டோன்ராஜ்
00317870294
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சி.ஷர்புனிஷா
14350509966
...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்
இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் - தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி
======================================
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து அவசர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை...
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர்கோட்டம்
05-03-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
———————————————————————
புதுக்கோட்டை, காரைக்காலில் நிலத்தையும், வளத்தையும், நீரையும், காற்றையும் கெடுக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்கும் கொடியத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசைக்...
கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (21-02-2017) அறிவித்தார்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி வேட்பாளர் (திருநங்கை தேவி) அறிமுக கூட்டம்
24-02-2016 அன்று தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக திருநங்கை தேவி அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இராதாகிருட்டிணன் (ஆர்.கே) நகர் தொகுதியில் கு.கௌரி சங்கர் மாவட்ட செயலாளர் தலைமையிலும் கி.சிதம்பரம் (மாவட்ட...
இராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதாங்கினார், விஜய் அருண் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள்...
இராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
30/12/2015 அன்று வடசென்னை வடக்கு மாவட்டம் ராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நம் மண்ணின் வளம் காத்த இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்-க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து...
இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில்...