மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திரு.வி.க. நகர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

93

திரு.வி.க. நகர் தொகுதி கிருஷ்ணதாஸ் சாலை,மங்களபுரம், பெண்கள் மேல்நிலை பள்ளி பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 13-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திCPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? – சீமான் கண்டனம்