நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திரு.வி.க நகர் தொகுதி

வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திரு வி க நகர் தொகுதி

05.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வறுமையில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.

சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – திரு.வி.க நகர் தொகுதி

07.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க.நகர் தொகுதியின் சார்பில் சமூகநீதி போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161_வது பிறந்தநாள் தினத்தில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்க மரியாதை செலுத்தபட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்...

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிக நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள செங்கொடி கொடிக் கம்பத்திற்கு அருகில் 8.5.2020 அன்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதுநிகழ்ச்சி...

திரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து....

முககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி

05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி  72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி - 75வது...

கலந்தாய்வு கூட்டம் -திரு.வி.க நகர் தொகுதி

வட சென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பாக 3.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்  நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி

29.01.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி - இளைஞர் பாசறை சார்பாக - 72வது வட்டத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி

08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி

16.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்  திரு_வி_க_நகர்_தொகுதி - 73வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.