தலைமை அறிவிப்பு – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்)

95

க.எண்: 2022090396

நாள்: 10.09.2022

அறிவிப்பு:

வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(
பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.பிரபு 00315866922
இணைச் செயலாளர் .கிளாட்வின் இம்மானுவேல் 00317891375
துணைச் செயலாளர் சே.சசிகுமார் 17933190114
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் இர.மோகன் குமார் 14388262355
     
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.டோன்ராஜ் 00317870294
     
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.ஷர்புனிஷா 14350509966
     

   மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்