க.எண்:2022090391
நாள்: 06.09.2022
அறிவிப்பு:
சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
சோழவந்தான் தொகுதிச் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.கோபி (20503262495) அவர்கள் சோழவந்தான் தொகுதிச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இளைஞர் பாசறை | ||
செயலாளர் | ப.ஆனந்த் | 20503861442 |
இணைச் செயலாளர் | ஹ.அருண் | 20433692638 |
துணைச் செயலாளர் | க.விவேகானந்தன் | 18133723103 |
மாணவர் பாசறை | ||
செயலாளர் | மா.குணசேகர பாண்டியன் | 20503613242 |
இணைச் செயலாளர் | ம.ஹரிஹரன் | 14107705610 |
துணைச் செயலாளர் | இரா.விக்னேஷ் பாண்டியன் | 17462869373 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை | ||
செயலாளர் | ஆ.கார்த்திகேயன் | 20503102311 |
இணைச் செயலாளர் | ப.சூர்ய மூர்த்தி | 14624146237 |
வீரத்தமிழர் முன்னணி | ||
செயலாளர் | மூ.மயில்வாகணன் | 21503708237 |
இணைச் செயலாளர் | அ.பால்பாண்டி | 14405872970 |
துணைச் செயலாளர் | த.ஜான் பீட்டர் | 14380798027 |
சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
|
||
சுற்றுச்சூழல் பாசறை | ||
செயலாளர் | ந.வீணு | 20503724401 |
இணைச் செயலாளர் | சி.செல்வக்குமார் | 12479197842 |
குருதிக்கொடைப் பாசறை | ||
செயலாளர் | வெ.ஸ்டாலின் | 05336457748 |
இணைச் செயலாளர் | தி.மாரிச்செல்வம் | 21503846671 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி