சோழவந்தான்

Sholavandan சோழவந்தான்

மதுரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - மதுரைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்  21.3.2020 அன்று எழுச்சியுரை யாற்றினார். ...

சோழவந்தான் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர்  செங்கண்ணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=jx59Ff1rbGk

சோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்

சோழவந்தான் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் தொகுதி – மருத்துவ முகாம்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்

27/11/2020 அன்று சோழவந்தான் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு  நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை...

சோழவந்தான் தொகுதி – உறவாய் இனையும் விழா

மதுரை சோழவந்தான் தொகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08/11/2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்றது

சோழவந்தான் தொகுதி – குருதிக்கொடை மற்றும் மாவீர்நாள்

{27/11/2020} நாம்தமிழர்கட்சி சோழவந்தான் தொகுதி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில்நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை அளித்தனர்.

சோழவந்தான் – தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல்

தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் புஷ்பகம் ஆதரவற்ற குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு உணவளிகிக்கப்பட்டது. நாள்: 26.11.2020 இடம்: வாடிப்பட்டி தலைமை : ம.ராசமகேந்திரன் ஒ.செயலாளர் முன்னிலை : ப.சங்கர் நகர செயலாளர் சோழவந்தான்...