சோழவந்தான் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

49

(15/10/2023) சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 28 நபர்கள் நமது கட்சியில் புதிய உறவுகளாக இணைந்துள்ளனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
அடுத்த செய்திகுன்னம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்