முகப்பு கட்சி செய்திகள்

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – திரு விக நகர் தொகுதி

157

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம்   திருவிக நகர் தொகுதியில் நெருப்பு தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

முந்தைய செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – பெரம்பூர்  தொகுதி
அடுத்த செய்திநெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு…