கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/03/23 ஞாயிற்றுக்கிழமை, கிழக்குப் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்குப் பகுதி சார்பாக கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் தொகுதி – சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

14/04/2023 வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்குப் பகுதி சார்பாக "சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாள் நினைவாக வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது....

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல்

02-02-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்குப் பகுதி, 70-அடி சாலை பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் தொகுதி‌ – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை,  கொளத்தூர் தொகுதி‌ - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29/01/2021 ஞாயிற்றுக்கிழமை, அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதியின் சார்பாக நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு

25-01-2023, புதன் கிழமை, கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா

16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி -  கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்கு பகுதி, மூகாம்பிகை  பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு ஐயப்பன்...