முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – புகழ்வணக்க நிகழ்வு

30.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக இரட்டைக் குழி தெருவில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

13.10.2022 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கருமாரியம்மன் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.09.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் 40வது வட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக சிகிரிந்தபாளையம் 3வது தெருவில் கொடி ஏற்றப்பட்டு, கிளை பதாகையும் திறக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா.ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் சந்திப்பில் பொதுவுடைமை போராளி ஐயா.ஜீவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.