இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு
189
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.