துறைமுகத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

துறைமுகம் தொகுதி சார்பாக 01/11/2020 தமிழ்நாடு நாள் பெருவிழா  நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

துறைமுகம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

24/10/2020 தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10. 00 மணிக்கு துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 1) பெண் குழந்தைகள் மீதான வன்புணர்வை கண்டித்து. 2)...

துறைமுக தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11/10/2020 அன்று துறைமுகத் தொகுதியில் 60 மற்றும் 55 வட்டங்கள் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 75 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

துறைமுகத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது

03/10/2020 அன்று  துறைமுக தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இணைந்தனர். இந்நிகழ்வில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி

25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது....

துறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்

நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி சார்பாக 17.4.2020 அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- துறைமுகம்

22/04/2020, தேதி துறைமுக தொகுதியில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வை முகமது கதாபி தொடங்கி வைத்தார்.

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மதியம்...

துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம்

செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்  | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக்...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-

பெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி  மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு புகழ் வணக்கம்...