துறைமுகம் தொகுதி தொழிலாளர் பாசறை நடத்தும் மே நாள் விழா

16

மே நாள்  விழாவை முன்னிட்டு தொழிலாளர் பாசறை முன்னெடுத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தென்சென்னை மாவட்ட செயலாளர் அண்ணன் மைக்கேல் அவர்களுக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் விழாவை ஏற்பாடு செய்த தொழிலாளர் பாசறை உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. நாம் தமிழர் 💪💪💪💪8056125308

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது